Wednesday , November 21 2018
Breaking News
Home / Tag Archives: health (page 2)

Tag Archives: health

தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றத்தை அவதானிக்கலாம்

மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் உலர் திராட்சை பழம் நல்ல சிவப்பாக அல்லது கருஞ்சிவப்பாக இருக்கும் இந்த பழம் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும். நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ்,ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புதர்ச்செடிபோல குள்ளமாக வளரும் மரவகையில் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கும். உலர் திராட்சை பழங்கள் குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் பழத்தில் 46 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. …

Read More »

கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா?

அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலமாகவே நீங்கள் அந்த பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முழுமையான சக்தியை பெறலாம்…!பொங்கல் விரைவிலேயே வர இருப்பதால் கரும்பு நிறைய கிடைக்கும் காலம் இது..! இனிப்பு என்றாலே அது கரும்பு தான்..! இனிப்பு சுவையில் கரும்பை மிஞ்ச வேறு எந்த ஒரு பொருளாலும் முடியாது! இது தொற்றுநோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் …

Read More »

ஊமத்தைங்காய் மூலம் இவ்வளவு நோய்களை குணப்படுத்தலாமா ???

நாம் சமயங்களில், வாகனங்களில் கிராமங்களை ஒட்டிய நெடுஞ்சாலைகளை கடக்க நேர்கையில், சாலையோரங்களில் அல்லது வயலோரங்களில், நம் கவனத்தை ஈர்க்கும் வெண்ணிற மலர்களின் செழுமையில் பரவலாக காணப்படும் ஒரு செடி வகைதான், ஊமத்தை. சில ஊமத்தையின் மலர்கள் மஞ்சள் வண்ணத்தில் அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்திலும் காணப்படுகிறது. முள்ளை முள்ளால் எடுப்பது போல, விஷத்தை, விஷத்தால் முறிக்கும் தன்மையுள்ள ஒரு விஷச்செடியான ஊமத்தைச்செடி, வெற்றிலை போன்ற சற்றே பெரிய இலைகளுடன், இதன் காய்களின் …

Read More »

தயிரின் 20 மருத்துவ குணங்கள். அவசியம் பகிருங்கள்

நாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை. அவற்றில் சில … தயிரின் பயன்கள் 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை …

Read More »

ஊறுகாய் சாப்பிடுபவரா நீங்கள்..? எச்சரிக்கை இது உங்களுக்கான பதிவு.!

ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்? நீரிழிவு …

Read More »

தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்!

தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள் எவையென்று காண்போம். அதைப் படித்து அவற்றை உட்கொண்டு நன்மைப் பெறுங்கள். தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவும். அதிலும் தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே தைராய்டு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உணவில் தேங்காய் எண்ணெயை அன்றாடம் சேர்த்து வாருங்கள். …

Read More »

முதியவர்களுக்கு ஆரோக்கிய குறிப்புகள் : உறவுகளுக்கு பகிருங்கள்

ஆரோக்கியம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும், வயது ஏற ஏற சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கலாம். இரண்டு வேளை காப்பி அருந்த வேண்டாம். குளிர்ந்த தண்ணீரில் (ப்ரிட்ஜ் தண்ணீர்) மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். மாலை 5 மணிக்கு மேல் கனமான ஆகாரம் வேண்டாம். எண்ணெய் பதார்த்தங்களை கூடுமானவரையில் தவிர்க்கவும். காலை வேளைகளில் நீர் அதிகம் அருந்தவும். இரவு வேளைகளில் குறைவாக …

Read More »

Food Allergy-ஐ தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளில் முக்கியமானவை பால், முட்டை, நட்ஸ், கடலை, மீன், கோதுமை, சோயா. ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை `எலிமினேஷன் டயட்’ மூலம் ஒதுக்கும்போது, ஊட்டச்சத்து விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உணவில் 40 சதவிகிதம் காய்கறி, 30 சதவிகிதம் புரதச்சத்து உணவுகள், 20 சதவிகிதம் நல்ல கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், 10 சதவிகிதம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். உணவில் காலிஃப்ளவர், புரோக்கோலி, வெள்ளரிக்காய், …

Read More »

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட எலுமிச்சை! பகிருங்கள்!

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உடல் பாதிப்புகளுக்கு எளிய தீர்வுகள் காணலாம். கோடையில் முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுகிறோம். இதற்கு எளிய இயற்கை மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம். எலுமிச்சை மற்றும் வெள்ளரி, தர்பூசணி இப்படி பல்வேறு இயற்கையின் கொடைகள் நம்மை வெயிலில் இருந்து பாதுகாப்பதில் முதன்மையாக விளங்குகிறது. அதிக அளவில் மோர் அருந்துவதும் வெயிலை சமாளிக்கும் திறன் தருகிறது. வெயிலால் உடலில் ஏற்படும் நீர்இழப்பை …

Read More »

வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் இயற்கை மருத்துவம்!

புதினா துவையல் வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும். ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்றுவலி, வயிற்று பொருமல், அஜீரணம் குணமாகும். அன்னாசிப்பழம் தினம் சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். குடல்புண் குணமாக மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும். அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும். தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும். வயிற்றுப் பூச்சிகள் ஒழிய வேப்பிலையை …

Read More »
Open