Saturday , January 19 2019
Breaking News
Home / Tag Archives: health (page 5)

Tag Archives: health

மாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்தலாமா?

பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான செயல்பாடு மாதவிடாய் சுழற்சி என அறியப்படுகிறது. இந்த காலகட்டங்களில் பெண்களின் உடலில் மிக மோசமான வலி உணர்வு ஏற்படுவது வழக்கம். மாதத்தில் ஒருமுறை, அதாவது தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுவாகவும் சிலருக்கு 3 முதல் 5 நாட்கள் வரையும் இந்த சுழற்சி நடக்கிறது. அந்த நாட்களை எண்ணி பெண்கள் அஞ்சுவதும், முகம் சுழிப்பதும் இயற்கையானது. மாதவிடாய் அடைவதுக்கு முன்கூட்டியே பெண்களுக்கு சில அறிகுறிகள் தென்படுவதுண்டு. …

Read More »

உடல் எடையைக் குறைக்க சில எளிய உணவு முறைகள்

உலகிலுள்ள ஏராளமான மக்கள் வருத்தப்பட்டு புலம்பும் ஒரு விஷயம் என்றால் அது உடல் பருமன் பிரச்சனை தான். நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, சில எளிய உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் போதும். உடல் எடையைக் குறைப்பதற்கான சில எளிய டிப்ஸ் இதோ…உங்களுக்காக! ✷சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யக் கூடாது. சாப்பிடும் முன்பு உடற்பயிற்சி செய்வதுதான் சரியான முறை ஆகும். ✷சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்கும் மிக …

Read More »

அல்சரை விரட்ட சாப்பிட வேண்டிய உணவுகள்…

இன்றைய அவசர உலகத்தில் ஏராளமானோர் எதிர்கொள்ளும் ஆரோக்கிய பிரச்சனை ‘அல்சர்’. அதாவது வயிற்றில் ஏற்படும் புண். குறிப்பாக, மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் இந்த அல்சர் தொல்லையால் மிகவும் அவதிப்படுகின்றனர். ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் எனும் என்சைமும் உணவு செரிப்பதற்காக இரைப்பையில் சுரக்கிறது. சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் இந்த அமிலங்கள் சுரக்கும்போது, குடலின் சுவற்றில் உள்ள மியூகோஸ் படலம் சிதைவடைகிறது. இது இரைப்பை அழற்சி (Gastritis) எனப்படுகிறது. சரியான நேரத்தில் …

Read More »

செரிமான பிரச்சனை.. வயிற்று உப்புசத்திற்கு மருந்து!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் செரிமானப் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். நேரம் தவறி சாப்பிடுவது, எண்ணெய் பலகாரங்கள், மசாலா பொருட்களின் விளைவால் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகாமல் அவதிப்படுகிறோம். போதிய உடல் உழைப்பு இல்லாததும், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வதும் கூட இதற்கு காரணமாகிறது. இப்பிரச்சனைக்கு நம் வீட்டில் உள்ள அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருட்களை கொண்டே மருந்து தயாரிக்கலாம்! தேவையான பொருட்கள் சுக்கு மிளகு …

Read More »

மா இலையை நீரில் போட்டு குடியுங்கள்: இந்த நோய்க்கு மருந்து!

மாம்பழங்களை பற்றியும், அதன் மருத்துவ பயன்கள் பற்றியும் நமக்கு தெரிந்ததை விட மாவிலையை பற்றி அதிகளவில் தெரியாது. மாவிலையில் ஏராளமான மருத்துவ குணநலன்கள் உள்ளன. உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு மாவிலை தரும் தீர்வுகள் குறித்து இங்கு காண்போம். மாவிலையில் விட்டமின்கள் A,B,C,E ஆகியவை இருக்கின்றன. அத்துடன் எதில் அசிடேட், அல்கலாய்டு, டேனின், கில்கோசிட், மேக்னஃப்ரின், ஃபேலவனாய்டு, பீட்டாகரோட்டி, டயட்டரி ஃபைபர், மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. மாவிலையில் …

Read More »

வெயில் காலங்களில் சருமப் பிரச்சனைகளில் இருந்து காத்து கொள்வது எப்படி?

கோடைக் காலத்தில் சருமப் பிரச்னைகளில் இருந்து காத்துக்கொள்வதற்கு உண்டான எளிய வழிமுறைகளை காணலாம். கால் பாதங்களின் அடியில் உள்ள சூட்டை நீக்க, இளஞ்சூடான நீரில் கல் உப்பு, சிறிது எலுமிச்சைச் சாறு, பாதாம் எண்ணெய் போன்றவை கலந்த நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்துப் பின்பு கழுவலாம். பாசிப்பயறை அரைத்துக் கால்களில் பூச வேண்டும். பின்பு, புளித்த தயிர் வைத்து நன்கு கால்களைத் தேய்த்துக் கழுவ வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது முழு …

Read More »

கர்ப்பிணிகள் மசாலா உணவை அதிகம் உட்கொண்டால் என்னவாகும்?

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வித்தியாசமான சில உணவுகளை உண்ணத்தோன்றும், இதில் மாங்காய், சாம்பல் போன்றவை அடக்கம். இந்த நேரத்தில் தான் நாம் டயட் என்பதையெல்லாம் மறந்து மனதுக்கு பிடித்த உணவுகளை எல்லாம் ஒரு கை பார்ப்போம். ஆனாலும் சில பழங்கால வழக்கப்படி கர்ப்ப காலத்தில் அதிக காரம் மற்றும் மசாலா இணைந்த உணவுகளை உட்கொண்டால் அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவதுண்டு. இது முற்றிலும் உண்மையல்ல, உண்மையில் குழந்தை …

Read More »

எரிச்சலை ஏற்படுத்தும் வியர்குருவிலிருந்து தப்பிப்பது எப்படி?

வெயில் தாக்கத்தால் அதிகம் வியர்வை வழிவதால் அல்லது சூரியனின் வெப்பத்தின் தாக்கத்தால் சருமத்தில் விய்ர்க்குரு வரும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும், முகத்தின் நெற்றி, முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தான் வியர்க்குரு உருவாகும். வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்சலாலும், அரிப்பாலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதிக்குள்ளாவர். இதனைப் போக்க என்ன வழிகள் உள்ளது. மூலிகை சோப் மூலிகையின் நற்குணங்கள் கொண்ட சோப்புகளை உபயோகித்து தினமும் இரண்டு வேளைக் குளிர்ந்த நீரில் …

Read More »

இதை படித்தால் எலுமிச்சை தோலை தூக்கி போட மாட்டீங்க!

எலுமிச்சை பழத்தில் சத்துக்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதன் தோலிலும் உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? நம் முன்னோர்கள் கூட எலுமிச்சைப்பழங்களை தோலுடன் சிறுதுண்டுகளாக வெட்டி, உப்புநீரில் ஊறவைத்து வெயிலில் நன்கு காய்ந்தபின், உணவுக்கு தொட்டு சாப்பிடுவார்கள். இதன்மூலம், எலுமிச்சையின் முழுச்சத்தும் அவர்களுக்குக் கிடைத்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். இவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள், எலுமிச்சை தோல் பொடி, எலுமிச்சை தோல் டீ அல்லது …

Read More »

இந்த மீன்களை அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், சில வகை மீன்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். கானாங்கெளுத்தி மீன் கானாங்கெளுத்தி மீனில் உயர் ரக மெக்னீசியம் உள்ளது. இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருந்தாலும் அதில் உள்ள அதிகளவு பாதரசம் நம் உடலுக்கு தீய தாக்கத்தை உண்டாக்கும். விலாங்கு மீன் மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தில் உள்ள விலாங்கு …

Read More »
Open